Popular Posts

Saturday, November 2, 2013

அநியாயம்



அநியாயங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன.ஏதேனும் ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது அதனை முறியடிக்க.இறைவன் அநியாயக்காரர்களுக்கு தக்க தண்டணை தர தவறியதில்லை.
      மறைக்கப்படாத உண்மையான வரலாற்றை பார்த்தால் அக்கிரமக்காரர்களுக்கு முடிவு இழிவானதாகவே இருக்கும்.
     இறைவன் தான் நாடியவர்களுக்கு நேர் வழி காட்டுகிறான்.
எவர்களுடைய இதயத்தில் இறைவன் திரையை வைத்துவிட்டானோ பின் எவ்வளவுதான் ஆதாரங்களோடும் அறிவியல் விளக்கங்களுடனும் விளக்கினாலும்
அவர்கள் விதண்டாவாதம் புரிபவர்களாகவோ குதர்க்கமாக பேசக்கூடியவராகவே இருப்பர்.

கண்ணிருந்து குருடர்களாய் செவியிருந்து செவிடர்களாய் தானே இருப்பர்.நாம் இவர்களுக்காக இறைவனிடத்தில் வேண்டிக்கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய இயலாது.


- ஹிதாயத்துல்லா

linuxhidhaya@yahoo.com 
(TSCu_SaiIndira ஃபான்ட் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது)

No comments:

Post a Comment