Bismillah

Popular Posts

  • ஐந்து கலிமாக்களும் விளக்கமும்
    இறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர்...
  • Kalima Book by scaning document
  • googleebf72c2eaa2cd857.html
    google-site-verification: googleebf72c2eaa2cd857.html
  • Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam! In the Name of God the Most Beneficent the Most Merciful
    Hidhaya Dhulla Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam! ...
  • The Biography of Prophet Muhammad (PBUH)
    The Biography of Prophet Muhammad (PBUH) 1.  When was the Prophet Muhammad (p.b.u.h.) born?  He was born on Monday, 12th Rabi ...
  • (no title)
  • புதிய குறள்
    பெறுதல் யார்க்கும் எளிய அரியவாம் பெற்ற வண்ணம் தருதல்.                                           -புதிய குறள் -ஹிதாயா விளக்கம் : கடன் வ...
  • verification mail
    My title page contents
  • (no title)
    My title page contents
  • காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
    காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் July 30, 2008 by darulathar EMAIL THIS ARTICLE>> எஸ்.எல்.எம். – காத்...

Saturday, May 10, 2014

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
July 30, 2008
by darulathar
EMAIL THIS ARTICLE>>
எஸ்.எல்.எம். – காத்தான்குடி
மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.
தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.
தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து  கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.
தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.
உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள்  தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.
மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம்  என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.
இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில்  காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே  குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புஹாரி 5778
இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும்  பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)  அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;  தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘.  (அல்குர்ஆன் 4:25)
மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.
திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.
மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும்  விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா?  எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்
‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி)
நூல்: திர்மிதீ நஸயீ
மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.
‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘
ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970
அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்
மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள்  முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.
ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)
அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக!
Posted by linuxhidhaya at 9:10 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, March 29, 2014

கலகக்காரர்கள்

Hidhaya

இறைவனின் திருப்பெயரால்…
கலகக்காரர்கள்
சகோதர, சகோதரிகளே, நண்பர்களே,அமைதியை குலைக்கும் விதமாக
கலகம் ஏற்படுத்துபவனும்,குண்டு வைத்து அப்பாவி உயிர்களை பலி வாங்குபவனும் தண்டிக்கபடவேண்டியவனுங்களே.
கலகத்திற்கு ஏதேனுமொரு காரணத்தை எதிர்பார்த்து காத்துகிடப்பவனுக்கு ஏதேனும் கிடைத்துவிட்டால் ஆதாரம் கூட தேடாமல் நடந்திருக்கக்கூடிய விடயம் எதேச்சையான அசம்பாவிதமா அல்லது உண்மையான விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா?என்பதையெல்லாம் கலகக்காரனாகிய முட்டாள்கள் சிந்திப்பதில்லை.ஏனெனில் எப்பொழுது அப்பாவி உயிர்களை பலிவாங்குவோம் என்று காத்து கிடக்கும் ஓநாய்களாய் இருப்பதால் அப்பாவிகளின் இரத்தங்களை குடிக்கத் தவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கொன்றுவிட்டோம் என்று கொக்கரிப்பதில் அவர்களுக்கு இன்பம்.இவ்வாறு இயற்கையிலேயே பலஹீனமான பெண்களையும்,என்னவென்றே அறியாத பச்சிளங்குழந்தைகளையும், வயதானவர்களையும்,இன்னும் அப்பாவி ஆண்களையும் கொடூரமாய் கொலை செய்துவிட்டு வீரம் போற்றும் ஓநாய்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், உங்களை போலவே இப்படி இழிவான செயல்களை செய்வதற்கு ஒரு கணம் போதாது…இயல்பாகவே அல்லாஹ்வைத் தவிர எவனுக்கும் ஒரு இஸ்லாமியன் அஞ்சுவதில்லை…உண்மையான வரலாற்றை புரட்டி பாரு…ஆனால் போர் செய்தால் கூட அதிலும் நிறைய ஒழுக்கங்களை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது.பெண்களையும் குழந்தைகளையும்,போரிடமுடியாத வயதானவர்களையும் ,இன்னும் பலஹீனமானவர்களையும் தாக்கக்கூடாது என்று.(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திய போர்களின் வரலாற்று சான்று ஆதாரத்துடன் உள்ளது.ஆதாரம் இல்லாமல் இருப்பதற்கு புராணக்கதைகள் இல்லை.)மாறாக தூக்கத்தில் உள்ளவர்களிடத்திலிருந்து உங்கள் கலகம் ஆரம்பிக்கிறது.இதுவா வீரம்?படைகளை திரட்டிக்கொண்டு எண்ணிக்கையில் குறைவாய் இருப்பவர்களை வீழ்த்துவது வீரமாகாது…!பெண்களை கூட்டமாய் கற்பழிப்பது வீரமாகாது…ஒரு கர்ப்பிணியை நோகடித்து அதன் சிசுவையும் கொடூரமாய் கொலை செய்த நாய்களே ஈவு இரக்கம் இல்லாட்டியும் குறைந்தபட்சம் உங்கள் தாய்,சகோதரி ஒரு பெண்தானே அதை கூடவா சிந்திக்க உங்களுக்கு மூளை இல்லை.?ஒரே தந்தையற்குதான் பிறந்தீர்களா?இவ்வாறு மூளை மழுங்க காரணம் என்ன?
இப்படியெல்லாம் பத்தாயிரம் முஸ்லிம்களை அழித்துவிட்டாலும் இல்லை கோடிக்கணக்கில் அழித்துவிட்டாலும் இஸ்லாத்தை அழித்துவிடமுடியாது.
நம்மை படைத்த இறைவன் நமக்கே நமக்காய் முழுமைப்படுத்தி தந்த மார்க்கம்தான் இஸ்லாம் மார்க்கம். அல்லாஹ் இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமில்லை…எல்லா உயிரினத்திற்கும்…அவனே இறைவன்.அல்லாஹ் என்றால் கடவுள்,இறைவன் என்ற ஒருவனையே குறிக்கும். மக்காவில் இந்த கலகக்காரர்களை விட கொடூரமாய் காட்டு மிராண்டியாய் இருந்தார்கள்.இன்று முழுக்க இஸ்லாமிய நாடாக இருக்கின்றது. எண்ணிக்கை அதிகப்படுத்தி இஸ்லாத்திற்கு பெருமை சேர்க்க அவசியமில்லை.இஸ்லாம் அறிவியல் பூர்வமான,மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய தெள்ளதெளிவான மார்க்கம்.என்னதான் சதி திட்டம் தீட்டி அணுகுண்டே வைத்து முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க நினைத்தாலும் ஒருக்காலும் முடியாது இன்ஷா-அல்லாஹ்.இஸலாத்தையும்,இஸ்லாமியர்களையும் கண்டு பொறாமை படுவதைவிட்டு விட்டு இஸ்லாம் என்றால் என்ன?என்ன சொல்கிறது?என்று காழ்ப்புணர்ச்சி இல்லாது ஆராய முற்பட்டால் அல்லாஹ் நாடினால் முட்டாள்களே(கலகக்காரர்களே…) உங்களுக்கும் நேர்வழி கிடைக்கும்.அறிவு பிறக்கும்.அதைவிட்டு விட்டு கோழைத்தனமான செய்கை உங்களுக்கு பலன் அளிக்கப் போவதில்லை.ஏனெனில் இறந்தபின் உங்கள் கூடவே இருந்த கூட்டாளிகளோ,உறவினமோ உங்களோடே குழிக்குள் வரப்போவதில்லை.இஸ்லாம் பெயரில் குண்டு வைப்பது இஸ்லாம் பெயரில் கலங்கத்தை ஏற்படுத்த எதையாவது தோற்றுவிப்பது ஒன்றுமே பயன் தரப் போவதில்லை…உண்மையான இஸ்லாமியன் ஒரு அப்பாவி உயிர்களை பலி வாங்கமாட்டான்.தாடி வைத்தவன்,தொப்பிபோட்டவன்,முஸ்லிம் பெயர்வைத்தவன் எல்லாம் முஸ்லிம் இல்லை.எவன் அல்லாஹ்விற்கும் (இறைவன்) அவன்  கட்டளைக்கும் அஞ்சி நடக்கின்றானோ அவனே முஃமீன்(இறைவிசுவாசி).இஸ்லாத்திற்குள் வாரீர்.
-ஹிதாயத்துல்லாஹ்.
Posted by linuxhidhaya at 1:58 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, November 2, 2013

அநியாயம்

அநியாயங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன.ஏதேனும் ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது அதனை முறியடிக்க.இறைவன் அநியாயக்காரர்களுக்கு தக்க தண்டணை தர தவறியதில்லை.
      மறைக்கப்படாத உண்மையான வரலாற்றை பார்த்தால் அக்கிரமக்காரர்களுக்கு முடிவு இழிவானதாகவே இருக்கும்.
     இறைவன் தான் நாடியவர்களுக்கு நேர் வழி காட்டுகிறான்.
எவர்களுடைய இதயத்தில் இறைவன் திரையை வைத்துவிட்டானோ பின் எவ்வளவுதான் ஆதாரங்களோடும் அறிவியல் விளக்கங்களுடனும் விளக்கினாலும்
அவர்கள் விதண்டாவாதம் புரிபவர்களாகவோ குதர்க்கமாக பேசக்கூடியவராகவே இருப்பர்.

கண்ணிருந்து குருடர்களாய் செவியிருந்து செவிடர்களாய் தானே இருப்பர்.நாம் இவர்களுக்காக இறைவனிடத்தில் வேண்டிக்கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய இயலாது.

- ஹிதாயத்துல்லா

Read more »
Posted by linuxhidhaya at 8:59 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: நேர்மை, நேர்வழி, ஹிதாயா

Wednesday, October 30, 2013

The Biography of Prophet Muhammad (PBUH)

The Biography of Prophet Muhammad (PBUH)

1. When was the Prophet Muhammad (p.b.u.h.) born?

 He was born on Monday, 12th Rabi Al Awwal, April 22nd, 571 AC.

2. Where was the Prophet Muhammad (p.b.u.h.) born?
 In Makkah 

3. What is the name of the Prophet's father?
 Abdullah Ibn Abdul Muttalib. 

4. What is the name of the Prophet's mother?
 Aminah Bint Wahhab Ibn Abd Manaf Ibn Zahrah. 

5. When and where did his (prophet's) father die?
 He died in Madina before Muhammad (p.b.u.h.) was born.

6. What is the name of the Prophet's grandfather?
 Abdul Muttalib. 

7. What was his granfather's position?
 He was the chief of his clan Bani Hashim. 

8. What is the Prophet's (p.b.u.h.) lineage up to his fifth ancestor?
 He is Muhammad Ibn Abdullah Ibn Abdul Muttalib Ibn Hashim Ibn Abd Manaf Ibn Qusai Ibn Kilab. 

9. Who suckled the Prophet Muhammad (p.b.u.h.)?
 First Thuyeba, the freed slave girl of his uncle Abdul Uzza known as Abu Lahab, then Haleema Bint Abu Dhuaib, best known as Haleema Al Sadiyah. 

10. Who named the Prophet Muhammad (p.b.u.h.)?
 Abdul Muttalib. 

11. What did Muhammad's (p.b.u.h.) mother name him?
 Ahmad. 

12. Why did she (the Prophet's mother) choose this name?
 Because she saw an angel in a dream calling the new-born baby Ahmad. 

13. How old was Muhammad (p.b.u.h.) when his mother died?
 Six years old. 

14. Where did his mother take him?
 She took him to Yathrib (Madinah) to visit her relatives. 

15. Where did his mother die?
 On her way back to Makkah, she died at Abwa and was buried there.

16. Who brought Muhammad (p.b.u.h.) back to Makkah?
 His father’s slave girl, Umm Aiman (May Allah be pleased with her).

17. Who took the charge of his care?
 His grandfather Abdul Muttalib.

18. How long did The Prophet's grandfather take care of the Prophet Muhammad?
 For two years. 

19. How was his (Abdul Muttalib's) behavior with Muhammad (p.b.u.h.)?
 He loved him very much and preferred him to his own sons. 

20. What did Abdul Muttalib foretell about his grandson?
 That he would hold a prestigious position.
Posted by linuxhidhaya at 10:00 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, October 28, 2013

Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam! In the Name of God the Most Beneficent the Most Merciful

Hidhaya Dhulla

  • Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam!

    In the Name of God the Most Beneficent the Most Merciful

    In this study I share with you what I extensively researched and studied to be the Bible's hidden and forgotten truths, in both the Old Testament and the New Testament, and what is the true relation and connection between Judaism, Christianity and Islam. You will be able to see how these true solid facts are the missing pieces that solve the puzzle of beliefs, which affects all of us in one way or another everyday of our lives, and provide answers to questions many of us ask or wonder about often.

    THE QUR'AN 2, VERSE 136
    Say ye: "We believe in God, and the revelation given to us, and to Abraham, Ishmael, Isaac, Jacob, and the Tribes, and that given to Moses and Jesus, and that given to (all) prophets from their Lord: We make no difference between one and another of them: And we bow to God (in submission)."
    THE CRUCIFIXION'S FACTS AND MYTH

    Jesus Christ's (Ppuh) Word

    ST. JOHN 7, VERSES 16 - 19.
    16 Jesus answered them, and said, My doctrine is not mine, but his that sent me. 17 If any man will do his will, he shall know of the doctrine, whether it be of God, or whether I speak of myself. 18 He that speaketh of himself seeketh his own glory: but he that seeketh his glory that sent him, the same is true, and no unrighteousness is in him. 19 Did not Moses give you the law, and yet none of you keepeth the law? Why go ye about to kill me?

    The word of Jesus (Ppuh) is not false.

    Jesus (Ppuh) did not teach his own knowledge, but the knowledge of God who sent him. If anyone determines to do the will of God, he will be able to know if Jesus (Ppuh) was falsely teaching his own knowledge without being sent by God, or, if he was truthfully teaching the knowledge of God who sent him. The one, that falsely speaks his own ideas without being sent by God, seeks his own glory. But the one that seeks the glory of God; and not his own, is truthful.

    The word of Jesus Christ (Ppuh) is truthful.

    ST. JOHN 8, VERSES 39 & 40
    39 They answered and said unto him, Abraham is our father. Jesus saith unto them, If ye were Abraham's children, ye would do the works of Abraham. 40 But now ye seek to kill me, a man that hath told you the truth, which I have heard of God: this did not Abraham.

    Jesus (Ppuh) did not speak his own knowledge falsely, but the truth, which he had heard from God, the one who sent him. What God told Jesus (Ppuh), Jesus (Ppuh) told to the people.

    ST. JOHN 5, VERSE 30
    I can of mine own self do nothing: as I hear, I judge: and my judgment is just; because I seek not mine own will, but the will of the Father which hath sent me.

    ST. JOHN 8, VERSE 50
    And I seek not mine own glory: there is one that seeketh and judgeth.

    ST. MATHEW 6, VERSES 9 - 13
    9 After this manner therefore pray ye: Our Father which art in heaven, Hallowed be thy name. 10 Thy kingdom come, Thy will be done in earth, as it is in heaven. 11 Give us this day our daily bread. 12 And forgive us our debts, as we forgive our debtors. 13 And lead us not into temptation, but deliver us from evil: For thine is the kingdom, and the power, and the glory, for ever. Amen.

    ST. MATHEW 26, VERSE 39
    And he went a little farther, and fell on his face, and prayed, saying, O my Father, if it be possible, let this cup pass from me: nevertheless not as I will, but as thou wilt.

    Jesus (Ppuh) couldn't do anything of his own volition. Only when he heard the words from God, he passed them on; he did not seek his own will, but the will of God who sent him; Jesus (Ppuh) sought not his own glory, but the glory of God who sent him.

    Jesus Christ (Ppuh) is truthful, but the Jews refused to accept and believe in. They do not do the will of God, and they do not keep God's law, which was given to them previously by Moses (Ppuh). Their sins blinded them from seeing that Jesus (Ppuh) is the Christ sent to them from God with the truth, and so they wanted to kill him.

    But for the Jews to kill the truthful Christ by crucifying him, they needed to arrest him first. Being unable to arrest him; crucifying him, would therefore be impossible.

    Were the Jews able to arrest Jesus (Ppuh)? And did they?

    1. ---from http://islaminbible.com/the_crucifixion/chapter1.asp?page=1
    The True Teachings of Jesus Christ.
    islaminbible.com

Posted by linuxhidhaya at 3:37 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam!

Posted by linuxhidhaya at 3:21 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, October 26, 2013

Posted by linuxhidhaya at 7:16 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Hadith

Search in the Hadith
Search: in
Download Islamic Softwares FREE | Free Code
www.SearchTruth.com

AL-QURAN

Search in the Quran
Search in the Quran:
in
Download Islamic Softwares FREE | Free Code
www.SearchTruth.com

Athan

Ka,bathulla

Ka,bathulla
MakkaH

Time

india chennai(Hidhaya)

Blog Archive

About Me

My photo
linuxhidhaya
View my complete profile

page

Pages

  • HIdhya
  • googleebf72c2eaa2cd857.html

Translate

பிரபலமான இடுகைகள்

  • ஐந்து கலிமாக்களும் விளக்கமும்
    இறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர்...
  • (no title)
    அநியாய ம் அநியாயங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன.ஏதேனும் ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது அதனை முறியடிக்க.இறைவன் அநியாயக்க...
  • Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam! In the Name of God the Most Beneficent the Most Merciful
    Hidhaya Dhulla Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam! ...
  • கலகக்காரர்கள்
    Hidhaya இறைவனின் திருப்பெயரால் … கலகக்காரர்கள் சகோதர , சகோதரிகளே , நண்பர்களே , அமைதியை குலைக்கும் விதமாக கலகம் ஏற்படுத...
  • Revealing the True Teachings of Jesus Christ, the Bible, and the True Foundation of Islam!
    In the Name of God the Most Beneficent the Most Merciful In this study...
  • (no title)
  • The Biography of Prophet Muhammad (PBUH)
    The Biography of Prophet Muhammad (PBUH) 1.  When was the Prophet Muhammad (p.b.u.h.) born?  He was born on Monday, 12th Rabi ...
  • புதிய குறள்
    பெறுதல் யார்க்கும் எளிய அரியவாம் பெற்ற வண்ணம் தருதல்.                                           -புதிய குறள் -ஹிதாயா விளக்கம் : கடன் வ...
  • Kalima Book by scaning document
  • Think before speaking
Powered By Blogger

Prayer Times of Chinnamanur

Hijri/Gregorian calendar service

Prayer Times

Prayer Times For 6 Million Cities Worldwide
Country:  
Hithayadhulla. Travel theme. Powered by Blogger.